யாழ்ப்பாணம். அரியாலை, பூம்புகார் பகுதியில் குடும்பஸ்தர் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் கைதான இளம் குடும்பப் பெண்ணையும், இளைஞனையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் அவர்கள் இன்று முற்படுத்தப்பட்ட போது, ஒக்ரோபர் 4ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.




