20 -29 வயதுக்குட்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தும் வீதம் குறைவு!

Date:

20 -29 வயதுக்குட்பட்டவர்கள் கோவிட் -19 தடுப்பூசிகளைப் பெறும் சதவீதம் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதாக சுகாதார அமைச்சு கூறுகிறது.

அமைச்சின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத், எந்த வகையான தடுப்பூசியையும் அதன் பிராண்டையும் பொருட்படுத்தாமல் பெற வேண்டும் என்றார்.

எதிர்பார்த்த எண்ணிக்கையிலான இளைஞர்கள் தடுப்பூசி போடுவதில்லை என்று குறிப்பிட்டார்.

தடுப்பூசிகளால் பாலியல் ஆற்றல் பாதிக்கப்படும் என்பது உலகின் எந்தப் பகுதியிலும் நிரூபிக்கப்படவில்லை என்றார்.

கொரோனா வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்வதே தற்போது மிகவும் பொருத்தமான நடவடிக்கை என்று கூறினார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...

“என் பிள்ளைகளை பார்க்க விடுவதில்லை…” – கலங்கிய ரவி மோகன் கூறியது என்ன?

“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்