மேலும் 76,000 ஃபைசர் தடுப்பூசிகள் வந்தன!

Date:

இலங்கையால் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் 76,000 ஃபைசர் தடுப்பூசி தொகுதி நாட்டை வந்தடைந்தது

445 கிலோ எடை கொண்டதடுப்பூசி தொகுதியை ஏற்றி வந்த விமானம் நெதர்லாந்தில் இருந்து கத்தார் வழியாக அதிகாலை 2.15 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

தடுப்பூசிகள் அரச மருந்துக் கழகத்தின் மத்திய சேமிப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதற்கிடையில், இந்த வாரம் ரஷ்யா தயாரித்த ஸ்புட்னிக் V தடுப்பூசியின் 120,000 டோஸ் மற்றும் சீன உற்பத்தியான சினோஃபார்ம் தடுப்பூசியின் நான்கு மில்லியன் டோஸ் ஆகியவற்றை இலங்கை பெற உள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நேபாளை உலுக்கிய பேரழிவு: 162 பேர் பலி; 400க்கும் மேற்பட்டோர் மாயம்

நேபாளில் பேரழிவு: 162 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கானோர் மாயம் நேபாளத்தின் வடக்குப் பகுதியில்,...

கல்முனையில் சிறப்பாக நடைபெற்ற மீலாத் ஊர்வலம் – பொலிஸார் ஒத்துழைப்பு

உத்தம நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, சுன்னத்வல்...

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான போராட்டத்தில் மரணிக்கவும் தயார்-தம்பிராசா செல்வராணி

எமது உறவுகளை இழந்து தவிக்கும் எங்களுக்கு நிதி உதவி தேவை தான்....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்