இலங்கை

கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்!

பொறுப்பதிகாரிக்கு குரிய கடமையினை சரி வர செய்ய தவறியமை என்ற குற்றச்சாட்டில்
கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு, களனி பொலிஸ் நிலையத்திற்கு உடனடி இடமாற்றம் பொலிஸ் மா அதிபரால் வழங்க பட்டுள்ளது.

இலஞ்சம், குற்றங்களை தடுக்காமை. சரியாக கடமை புரியாமை என பல குற்றச்சாட்டுக்கள் இவர் மேல் ஏற்கனவே இருந்த நிலையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

குற்றசாட்டு காரணமாக வழங்கப்படும் மாற்றம் என்பதால் அந்த நிலையத்திற்கான பொறுப்பதிகாரியாக அவர் இடமாற்றப்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

இலங்கையில் அதிக ஆபத்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள்!

Pagetamil

ஊவா, கிழக்கில் மழை பெய்யலாம்!

Pagetamil

நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள்: கண்டியில் அபாய எச்சரிக்கை!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!