இலங்கையின் தெற்கே சர்வதேச கடல் பகுதியில் கைப்பற்றப்பட்ட மீனவரின் படகில் 301 கிலோ போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
மீன்பிடி படகில் இருந்து கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து பாகிஸ்தான் பிரஜைகளும் அடங்குகின்றனர்.
போதைப்பொருள் மற்றும் சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1