நியூசிலாந்தில் புதிதாக 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியது.
நேற்று 75 தொற்றாளர்கள் பதிவாகிய நிலையில், இன்று 49 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
தீவிரக் கட்டுப்பாடுகள் பயன் தருகின்றன என்பதற்கு அது சான்று என்றார் நியூசிலந்து சுகாதாரத்துறை தலைமை இயக்குநர்.
பிரதமர் ஜெஜசிந்தா ஆர்டன் கிருமித்தொற்றுச் சூழலைச் சமாளிக்க கட்டுப்பாடுகள் அவசியம், விதிகளை மதித்து நடந்தால், கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும் என்றார்.
நாட்டின் பெரும்பாலான இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. ஒக்லந்து நகரில் மேலும் 2 வாரங்களுக்குக் கடும் முடக்கநிலை நீடிக்கும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1