நியூசிலாந்தில் தீவிர கட்டுப்பாடுகள் பலனளிக்கிறது!

Date:

நியூசிலாந்தில் புதிதாக 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியது.

நேற்று 75 தொற்றாளர்கள் பதிவாகிய நிலையில், இன்று 49 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

தீவிரக் கட்டுப்பாடுகள் பயன் தருகின்றன என்பதற்கு அது சான்று என்றார் நியூசிலந்து சுகாதாரத்துறை தலைமை இயக்குநர்.

பிரதமர் ஜெஜசிந்தா ஆர்டன் கிருமித்தொற்றுச் சூழலைச் சமாளிக்க கட்டுப்பாடுகள் அவசியம், விதிகளை மதித்து நடந்தால், கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும் என்றார்.

நாட்டின் பெரும்பாலான இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. ஒக்லந்து  நகரில் மேலும் 2 வாரங்களுக்குக் கடும் முடக்கநிலை நீடிக்கும்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விஜய்யிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை – குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்ப்பா?

டெல்​லி​ சிபிஐ தலைமை அலு​வல​கத்​தில் நேற்று ஆஜரான தவெக தலை​வர் விஜய்​யிடம்...

கற்பை நிரூபிக்க சீதை போல் மனைவியை தீக்குளிக்க வைத்த கணவன்!

குற்றமற்றவள் என நிரூபித்து காட்டு என மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி...

படப்பிடிப்பாளர்களை தாக்கிய சிஐடியினர் உள்ளிட்ட 4 பேர் கைது!

மட்டக்களப்பு நாவலடி கடற்கரையில் தவறவிட்ட கமரா உள்ளிட்ட பொருட்களை கொண்ட தோல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்