இனி நாய் வளர்த்தாலும் வரி!

Date:

தம்புள்ளை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வளர்ப்பு நாய்களிற்கு வரி அறிமுகப்படுத்தும் பிரேரணை நகரசபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது..

தம்புள்ளை நகராட்சி மன்றப் பகுதியில் உள்ள  அனைத்து வீடுகளிலும் வளர்க்கப்படும் வளர்ப்பு நாய்களிற்கு, 2022  ஜனவரி 31 முதல் வரி செலுத்துவதை கட்டாயமாக்க முன்மொழியப்பட்டது.

அடுத்த நகரசபை அமர்வின் போது சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணைகள் குறித்த விபரம்,தம்புள்ளை மாநகர சபை உறுப்பினர்களிற்கு, முதல்வர் ஜாலிய ஓபாதவால் இன்று வழங்கப்பட்டது. இதில், நாய் வரியும் இடம்பெற்றுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஒரு சில கொடுங்கோலர்களால் உலகம் நாசமாகிறது: ட்ரம்பை மறைமுகமாக சாடிய போப்!

போர்களுக்காக பில்லியன் கணக்கில் செலவழிக்கும் தலைவர்களை போப் கடுமையாகச் சாடியதோடு, "ஒரு...

விவசாயி சின்னத்தை நாதக பயன்படுத்த தடை கோரிய வழக்கு தள்ளுபடி

ஜனதா கட்சியின் ‘ஏர் உழவன்’ சின்னத்தைப் போல இருக்கும் விவசாயி சின்னத்தை...

ஆயுதங்களுடன் சிக்கிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி வசம் ஆயுதங்கள் இருப்பதாக கொழும்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்