விக்டோரியா மாநிலத்தில் எகிறியது தொற்று!

Date:

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 176 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று ஆரம்பித்ததிலிருந்து  பதிவான அதிகபட்ச நாளாந்த தொற்று எண்ணிக்கை இதுவாகும்.

டெல்டா தொற்று மிகவும் வேகமாகப் பரவுவதால் அதைச் சமூகத்திலிருந்து முற்றிலும் நீக்குவது சாத்தியமல்ல என்று மாநில முதல்வர் டானியல் ஆண்ட்ரூஸ் கூறினார்.

16 வயதிற்கு மேற்பட்டவர்களில் 70 வீதமானவர்கள் ஒருமுறையாவது தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வரை பெரும்பாலான கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்றார் அவர்.

spot_imgspot_img

More like this
Related

அரை நிர்வாணமாக மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்

சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் ஒரு வீட்டில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக இரத்தினபுரி...

கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவது தற்காலிக அரசு பணியாக இருக்க உயர்நீதிமன்றம் நிபந்தனை

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்கு வழங்​கப்​படும் அரசுப் பணி,...

ஈரானை குறிவைத்து புதிய தடைகளை விதித்தது அமெரிக்கா

ஹோர்முஸ் ஜலசந்தியில் சர்வதேச கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களை ஈரான் மீண்டும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்