நீர்வீழ்ச்சியில் உல்லாச வீடியோ பதிவு செய்த 24 வயது யுவதியும், காதலனும் கைது!

Date:

பலாங்கொட, பஹந்துடாவ, எல்ல நீர்வீழ்ச்சியில் நிர்வாணமாக பாலியல் உறவில் ஈடுபட்ட ஜோடி கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் துறையின் கணினி குற்றப்பிரிவினரால் இன்று (2) பிற்பகல் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

மஹரகமவைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரையும், எல்பிட்டியைச் சேர்ந்த 24 வயதுடைய பெண்ணையும் பன்னிப்பிட்டியவில் பொலிஸார் கைது செய்தனர். அந்த யுவதி அழகுக்கலை நிபுணராவார்.

இந்த ஜோடி, நீர்வீழ்ச்சியில் பாலியல் உறவு கொள்வதை ஒளிப்பதிவு செய்து, சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ பிரபலமான வெளிநாட்டு ஆபாச இணையங்களிலும் பதிவேற்றப்பட்டுள்ளது.

இந்த ஜோடியோ வீடியோவை ஆபாச தளங்களிற்கு விற்றதாகவும், ஏற்கனவே இதுபோன்ற வீடியோக்களை உருவாக்கி விற்றதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் நெருக்கடி: அரச ஊழியர்களுக்கு புதன் கிழமைகளிலும் விடுமுறை!

தற்போது நிலவும் எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதனை எதிர்கொள்ளும் வகையில்...

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

‘தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ என்ற நூலுக்காக எழுத்தாளர் ச.தமிழ்செல்வனுக்கு 2025-ம் ஆண்டுக்கான...

கியூபாவுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது, ஈரானுக்குப் பிறகு நடவடிக்கை சாத்தியம்: டிரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா விரைவில் கியூபாவுடன் ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்