உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 26 பேர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம், பிரதம நீதியரசரால் நியமிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி தமித் தலைமையில், நீதிபதிகள் அமல் ரணராஜாமற்றும் நவரத்ன மாரசிங்க ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவிடம் விடுத்த கோரிக்கையையடுத்து, இந்த நீதிபதிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1