சின்னக்கலைவாணர் என ரசிகர்கள் அன்புடன் அழைத்து வந்த நடிகர் விவேக்கிற்காக விஜய் டிவி தற்போது ஒரு ஸ்பெஷல் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள் . “சின்ன கலைவாணர் விவேக்” என்ற அந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் பலரும் மிகவும் உருக்கமாக பேசுகிறார்கள்.
தாராள பிரபு படத்தில் விவேக் உடன் நடித்த ஹரிஷ் கல்யாண் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பாடல் பாடி உள்ளது. அங்கிருப்பவர்கள் கண்ணீர் விட்டு இருக்கிறார்கள்.
மற்றொரு ப்ரோமோ வீடியோவில் விவேக் மேலோகம் சென்று அப்துல் கலாமிடம் பேசுவது போல ஆதவன் மற்றும் நவீன் இருவரும் மிமிக்ரி செய்கிறார்கள்.
மேலும் மற்றொரு ப்ரோமோவில் அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட சின்னத்திரை பிரபலங்கள் விவேக் பற்றி மிகவும் உருக்கமாக பேசி இருக்கின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1