‘சிவகார்த்திகேயன் 25’இல் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா

Date:

ராஜ்குமார் பெரிய சாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ படம், சூப்பர் ஹிட்டானது. இதற்கிடையே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் அவர் நடித்துவருகிறார். இதை யடுத்து, சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கிறார், சிவகார்த்திகேயன்.

அவரது 25வது படமான இதில் ஜெயம் ரவி வில்லனாகவும் ஸ்ரீலீலா நாயகியாகவும் நடிக்கின்றனர். அதர்வா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் பூஜை, சென்னையில் நடந்தது. படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

குவைத்தில் 2 இலங்கைப் பெண்களின் மரணம் குறித்து விசாரணை

குவைத்தின் அலி சபா அல்-சலீம் மற்றும் அல்-நஹ்தா ஆகிய இடங்களில் தனித்தனி...

12 வயது சிறுவனை கொன்ற முதலை

கல்கிரியகம காவல் பிரிவுக்கு உட்பட்ட மனேருவ பகுதியில் உள்ள வம்பதுவெவ என்னுமிடத்தில்,...

சோமதேவாவின் அறிக்கையை நிராகரிக்கிறோம்

செம்மணி மனித படுகொலை தொடர்பாக தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் அறிக்கையை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்