தேவர்மகன் 2 ஆம் பாத்தில் வில்லனாக விஐய் சேதுபதி

Date:

தேவர்மகன் முதல் பாகம் 1992 இல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடியது. இதில் கமல்ஹாசனுடன் சிவாஜி கணேசன், நாசர், ரேவதி, கவுதமி நடித்து இருந்தனர். பரதன் இயக்கிய இப்படத்திற்கு கமல் திரைக்கதை எழுதி இருந்தார். இந்த படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது. ஹிந்தி, கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டன.

சமீபத்திய பேட்டி ஒன்றில், பிரபல மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணனுக்காக கதை ஒன்றை எழுதி வருவதாக கமல் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ‘தேவர்மகன்‘ 2 ஆம் பாகத்துக்கான கதையைத் தான் மகேஷ் நாராயணனுக்காக கமல் எழுதி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு, அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்கள் டுபாயில் கைது!

நாட்டின் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களான ஷிரான் பாசிக், ஆல்டோ தர்மா, மற்றும்...

யாழ் வந்த கார் காட்டுயானையுடன் மோதல்

கண்டி-யாழ்ப்பாணம் ஏ9 வீதியில், கெக்கிராவ-தோணிகலப் பகுதியில் நேற்று முன்தினம் (25) இரவு...

மாணவியை காப்பாற்ற கடலில் இறங்கிய ஆசிரியர் பலி

கல்விச் சுற்றுலா ஒன்றின்போது கிரிந்த கடலில் குளித்துக்கொண்டிருந்த மாணவியை அலைகள் அடித்துச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்