வங்கக்கடலில் 5.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 12.39 மணியளவில் சென்னை கடலோர பகுதிகளான திருவான்மியூர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் நிலஅதிர்வு தேவை. நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட சேதம் ஏற்பட்டதா என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1