கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 194 பேர் மரணித்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
91 ஆண்களும் 103 பெண்களுமே மரணித்துள்ளனர்.
60 வயதுக்கு மேற்பட்ட 145 பேர் மரணித்துள்ளனர். மேலும், 30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 49 பேர் மரணித்துள்ளனர்.
இதுவரை நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 7,560 பேர் உயிரிழந்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1