இந்தியாவிலிருந்து மற்றொரு தொகுதி மருத்துவ ஒட்சிசனை ஏற்றி வருவதற்காக இலங்கை கடற்படை கப்பல் (எஸ்எல்என்எஸ்) சக்தி, சென்னை துறைமுகத்தை நோக்கி நாளை புறப்பட உள்ளது.
முன்னதாக ஓகஸ்ட் 17 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்திலிருந்து சென்னை துறைமுகத்திற்கு புறப்பட்ட இ்தக் கப்பல், இந்தியாவிலிருந்து 40 தொன் மருத்துவ தர ஒட்சிசனை ஏற்றிக் கொண்டு நேற்று நள்ளிரவில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்திய கடற்படை கப்பலான சக்தி, 100 தொன் மருத்துவ ஒட்சிசனுடன் நேற்று மாலை கொழும்பு துறைமுகத்திற்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
1
+1
+1
+1
+1