20 வயதானதும் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிபடுத்தும் குழந்தை நட்சத்திரம்!

Date:

பல குழந்தை நட்சத்திரங்கள் தமிழ் திரைப்படங்களில் அறிமுகமாகி திரைப்பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார்கள். அப்படி வரும் படவாய்ப்பினை பயன்படுத்தி பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் கேப்ரில்லா சார்ல்டன்.

தனுஷ் 3 இல் சுருதி ஹாசனின் சகோதரியாக நடித்தார், அடுத்தடுத்த படங்களில் குழந்தையாக நடித்தார். அதன் பிறகு, பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒரு நடன நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

தற்போது 20 வயதானதும் எல்லைமீறிய சில க்ளாமர் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

 

தொடர்ந்து தற்போது பிக்பாஸ் சீசன் 4 ல் பங்கேற்றுள்ளார். அவரது எல்லைமீறிய புகைப்படத்திற்காக அவரது புகைப்படத்தைப் பகிர்ந்து கொள்ள ரசிகர்கள் தற்போது திரண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எண்ணெய் உற்பத்தியை குறைத்த ஈரான்

அமெரிக்காவின் ஹோர்முஸ் ஜலசந்தி முற்றுகையால் ஏற்பட்ட அதிகரித்து வரும் சேமிப்பு நெருக்கடியைச்...

கிளிநொச்சியில் பிளாஸ்டிக் துப்பாக்கியுடன் மே தினத்திற்கு வந்தவர் கைது!

மே 1 அன்று கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகே நடைபெற்ற மே...

மனவைி விவகாரத்து கோரியதனால்  கோபத்தில்  தென்னைகளை வெட்டி வீழ்த்திய கணவன்

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் மூன்று பெண் பிள்ளைகளின் தாயான பெண்ஒருவர் தனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்