கொரோனா பரவலலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் உடனடியாக ஒரு வார முடக்கம் அறிவிக்கும்படி, மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அந்த கடிதத்தில், தற்போதைய கொரோனா வைரஸ் காரணமாக, நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் பேரழிவை எதிர்கொண்டுள்ளனர் . சுகாதார அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் பரிந்துரைகளின்படி சுமார் ஒரு வாரம் நாட்டை மூடி நோய் பரவுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1