மேலும் 167 கொரோனா மரணங்கள்!

Date:

இலங்கையில் மேலும் 167 COVID-19 தொடர்பான மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

ஓகஸ்ட் 15 ஆம் திகதி இந்த மரணங்கள் பதிவாகியதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையின் கொரோனா வைரஸ் தொடர்பான மரணங்களின் எண்ணிக்கை 6,263 ஆக அதிகரிக்கிறது.

இலங்கையில் நாளொன்றில் பதிவாக அதிகபட்ச மரணங்களின் எண்ணிக்கை இதுவாகும்.

மரணித்தவர்களில் 103 ஆண்களும் 64 பெண்களும் அடங்குவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

80 ஆண்கள் மற்றும் 50 பெண்கள் என 130 நபர்கள், 60 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்,  22 ஆண்கள் மற்றும் 14 பெண்கள் என 36 நபர்கள் 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள்.

ஒருவர் 30 வயதிற்குட்பட்டவர்.

spot_imgspot_img

More like this
Related

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி அமைதிப் போராட்டம்

செம்மணி–சித்துப்பாத்தி மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நீதி கோரி, யாழ்ப்பாண மறைமாவட்ட நீதி...

இனப்படுகொலை வரலாற்றுத் தடயங்களை நாமே அழித்துவிட்டு இளையோரை வரலாறு தெரியாதவர்கள் என்று விமர்சிப்பது பெரும் அபத்தம் பொ. ஐங்கரநேசன் காட்டம்!

“இளைய தலைமுறை தமிழ்த்தேசிய அரசியலுடன் இல்லை அவர்களுக்கு எமது போராட்டத்தின் வரலாறும், நாம்...

MSC Elsa 3 கப்பல் விபத்து: கடலில் சிந்திய பிளாஸ்டிக் துகள்களில் 43-க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் சேகரிப்பு

கேரளக் கடற்கரைக்கு அருகே மூழ்கிய MSC Elsa 3 கப்பலிலிருந்து கடலில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்