மறுஅறிவித்தல் வரை திருமணங்கள், ஒன்றுகூடல்களிற்கு தடை !

Date:

இன்று நள்ளிவு முதல் அனைத்து வைபவங்கள் மற்றும் சமூக ஒன்றுகூடல்களிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (17) செவ்வாய்க்கிழமை நள்ளிரவிற்கு பின்னர் திருமண வைபவங்களை நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.

உணவகங்களின் கொள்ளளவில் 50 வீதமானவர்களே இருக்க முடியும்.

மறுஅறிவித்தல் வரை இந்த தடை அமுலில் இருக்குமென இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கனடா பொருட்களுக்கு 50% வரி விதிக்கும் ட்ரம்ப்

அடுத்த மாதம் முதல் பல்வேறு கனேடியப் பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதலாக...

சவுதி மீது கடல்வழி முற்றுகையை அறிவித்த ஹூதிகள்: அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் ஈரான்!

தொடர்ந்து ஒன்பதாவது நாளாக அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து,...

ஹூதிகளின் கடல்வழி முற்றுகையை கடுமையாக சாடிய சவுதி!

ஈரான் ஆதரவு ஹூதி போராளிக் குழு, சவூதி அரேபியாவிற்கு எதிராகக் கடற்படை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்