இலங்கை பல உணவுப்பொருட்களிற்கு விசேட வர்த்தக வரி விதிக்கப்பட்டது! By: Pagetamil Date: August 14, 2021 கருவாடு, நெத்தலிக் கருவாடு, வெந்தயம், குரக்கன், கடுகு, உப்பு உள்ளிட்ட பொருட்கள் மீது விசேட வர்த்தக பொருட்கள் வரி விதிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பசில் ராஜபக்சவினால் நேற்று இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleஉடல்நலக்குறைவால் மதுரை ஆதீனம் காலமானார்!Next articleஆப்கானில் அரைவாசிக்கு மேற்பட்ட மாகாண தலைநகரங்கள் தலிபான்கள் வசம்! More like thisRelated தட்டம்மை பரவல்: 3 சிறைச்சாலைகளிலிருந்து கைதிகள் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்படவில்லை! divya divya - November 9, 2026 தட்டம்மை நோய் பரவல் காரணமாக, மூன்று சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை இன்று... பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க முறையான தகுதியுடைய ஆசிரியரல்ல: புதிய குற்றச்சாட்டு! divya divya - November 9, 2026 பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, பல்கலைக்கழகம், தேசிய கல்விக்கல்லூரி அல்லது ஆசிரியர்... ஹெரோயின், கஞ்சா கலந்து அடித்துவிட்டு பிக்குகள் போராட்டத்தில் பங்கேற்ற ஆசாமி! divya divya - November 9, 2026 அனுராதபுர புனிதப் பகுதியில் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரருடன்... பரபரப்பான செய்திகள் தட்டம்மை பரவல்: 3 சிறைச்சாலைகளிலிருந்து கைதிகள் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்படவில்லை! பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க முறையான தகுதியுடைய ஆசிரியரல்ல: புதிய குற்றச்சாட்டு! ஹெரோயின், கஞ்சா கலந்து அடித்துவிட்டு பிக்குகள் போராட்டத்தில் பங்கேற்ற ஆசாமி! திடீரென ‘வயதுக்கு வந்த’ பாஸ்கரன்: விலைக்கு வாங்கப்பட்ட அரசியல் கட்சியின் பின்னணி! புத்தூர் மலையில் 3000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு