உச்சம் தொட்டது: நேற்று 124 பேர் உயிரிழப்புக்கள்!

Date:

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 124 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்தள்ளனர். நாட்டில் நாளொன்றில் பதிவான அதிகபட்ச கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை இதுவாகும்.

நாட்டில் இதுவரை பதிவான கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 5,464 ஆக அதிகரித்துள்ளது என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஓகஸ்ட் 9 ஆம் திகதி திங்களன்று 118 உயிரிழப்புக்கள் உறுதி செய்யப்பட்டன. இதுவே ஒரே நாளில் பதிவான அதிக எண்ணிக்கையிலான COVID-19 உயிரிழப்புக்களாக பதிவாகியிருந்த நிலையில், இன்று 124 மரணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

75 ஆண்களும் 49 பெண்கள் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் 55 ஆண்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 19 பேர் 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள்,  ஒருவர் 30 வயதிற்குட்பட்டவர்.

 

spot_imgspot_img

More like this
Related

2018 பந்து சேதப்படுத்தலில் முழு அவுஸ்திரேலிய அணியும் ஈடுபட்டது: சுயசரிதையில் உஸ்மான் கவாஜா அதிர்ச்சிச் தகவல்!

2018-ஆம் ஆண்டு நடந்த பந்து சேதப்படுத்தல் விவகாரத்தில் அவுஸ்திரேலிய அணி முழுவதுமே...

ஈரான் அணுசக்தி திட்டம் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 20 மில்லியன் டொலர் வெகுமதி: அமெரிக்கா அறிவிப்பு!

ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த தகவல்களை வழங்குபவர்களுக்கு 20 மில்லியன் டொலர்...

பராகுவேவின் ஜனாதிபதி பதவி நீக்கம்!

ஒரு டிஜிட்டல் வங்கியின் வீழ்ச்சியால் தூண்டப்பட்ட, வேகமாக மாறிவரும் அரசியல் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்