பேருந்தில் பயணித்த பெண் உறங்கிய நிலையில் உயிரிழந்தார்!

Date:

ஹொரணையிலிருந்து பாணந்துறை பிரதேசத்திற்கு சென்ற பேருந்தில் பயணித்த பெண்ணொருவர், இருக்கையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று (10) இந்த சம்பவம் நடந்தது.

சுமார் 60-65 வயது மதிக்கத்தக்க பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் உறங்கிக் கொண்டிருப்பதாக நினைத்த நடத்துனர், அவரை தட்டியெழுப்ப முயன்ற போது, உயிரிழந்திருந்தது தெரிய வந்தது.

அந்த பெண் இதுவரை அடையாளம் காணப்படவில்லையென பாணந்துறை தெற்கு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

டெங்கு பரிசோதனையில் சிக்கிய துப்பாக்கி

பத்தரமுல்லவின் பெலவத்த பகுதியில் டெங்கு ஒழிப்புத் திட்டம் ஒன்றின்போது, ​​இரண்டு மாடி...

முன்னாள் அமைச்சரின் மகனுக்கு விளக்கமறியல்

காவல்துறை உத்தியோகத்தர் போல் நடித்து, ஒரு சீன நாட்டவரின் வாகனம் மற்றும்...

கோட்டாவின் மனு ஒத்திவைப்பு

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக சனல் 4-ல் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில், பயங்கரவாதத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்