வல்வெட்டித்துறை நகரசபை தலைவருக்கு கொரோனா தொற்று!

Date:

வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் தொற்றிற்குள்ளாகியுள்ளார்.

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் சூழலில் இன்று மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் சோதனையில் அவருக்கு தொற்று உறுதியானது.

வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடியை சேர்ந்த வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் ஒருவர் தொற்றிற்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவுக்கு பிடியாணை

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனைக் கைது செய்வதற்கான பிடியாணை...

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது 2026 ஆம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்