யாழில் ஆவா குழு ரௌடி கைது!

Date:

ஆவா குழு ரௌடியொருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெல்லிப்பளை பொலிசாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டவர் சாருஜன் என அறியப்படும் ஆவா குழு ரௌடியாவார்.

கைதானவரிடமிருந்து 4 வாள்களும், மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

நாடாளுமன்றத்தில் எனது இறுதிநாட்கள் இவை: ஊசி அர்ச்சுனா!

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற...

ஹோமாகம தலைக்கவச தொழிற்சாலையில் தீ: 5 பேர் பலி

இன்று காலை (21), ஹோமாகம தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவசத் தொழிற்சாலை ஒன்றில்...

அதிபர்களுக்கு அநீதி : கிழக்கு ஆளுநர் செயலகம் முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கியது!

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக கடமைநிறைவேற்று அதிபர்களாக பணியாற்றி வரும் கல்வியாளர்களுக்கு இழைக்கப்பட்டுவரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்