ரோஜா சீரியல் ஹிரோவுக்கு திருமணம்!

Date:

ரோஜா சீரியல் தற்போது சின்னத்திரையில் டாப் சீரியலில் ஒன்றாக இருந்து வருகிறது. வாரம்தோறும் டிஆர்பியில் முதலிடம் அல்லது இரண்டாவது இடத்தில் இது நீடித்து வருகிறது. ரோஜா சீரியல் பாரதி கண்ணம்மா சீரியலுக்கும் இடையே தான் தொடர்ந்து போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

ரோஜாவில் அர்ஜுன் என்கிற ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சிப்பு சூரியன். அவர் கன்னடத்திலிருந்து தமிழுக்கு வந்து கலக்கிக் கொண்டிருக்கிறார். அவருக்கு இங்கு எக்கச்சக்க ரசிகர்கள் கிடைத்து இருக்கிறார்கள். ரோஜா சீரியல் பிறகு தான் எந்த புது சீரியலில் நடிக்க மாட்டேன் என அவர் ஏற்கனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இனி அவர் சினிமாவில்தான் கவனம் செலுத்தப் போகிறாராம்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் தன்னுடைய மனைவியின் புகைப்படத்தை காட்டி இருக்கிறார். போட்டோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இப்போது சிப்பு சூரியனுக்கு அதிக அளவு பெண் ரசிகர்களும் இருக்கும் நிலையில் அவர்களுடன் இவர் அதிகம் நெருக்கமாக சேர்த்து செல்பி எடுத்து கொள்வதை பார்த்து இவரிடம் கோபப்படுவார் என்றும் கூறி இருக்கிறார்.

 

spot_imgspot_img

More like this
Related

அதிபர்களுக்கு அநீதி : கிழக்கு ஆளுநர் செயலகம் முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கியது!

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக கடமைநிறைவேற்று அதிபர்களாக பணியாற்றி வரும் கல்வியாளர்களுக்கு இழைக்கப்பட்டுவரும்...

அதிகாரப் பகிர்வை வலுப்படுத்த புதிய திட்டம்: டக்ளஸ் தேவானந்தா முன்வைப்பு

மாகாண சபைகளின் முதலமைச்சர்களுக்கு நாடாளுமன்றிலும் அமைச்சரவையிலும் இடமளிக்கப்பட வேண்டும் -  டக்ளஸ்...

கனடா பொருட்களுக்கு 50% வரி விதிக்கும் ட்ரம்ப்

அடுத்த மாதம் முதல் பல்வேறு கனேடியப் பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதலாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்