1,860,000 சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தன!

Date:

சீனாவின் பெய்ஜிங்கில் இருந்து இன்று காலை 1,860,000 சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தன.

தடுப்பூசியை ஏற்றிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் UL869 விமானம் அதிகாலை 01:27 மணிக்கு புறப்பட்டு, அதிகாலை 5:26 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது.

19,952 கிலோவுக்கு மேல் எடையுள்ள தடுப்பூசிகள் 60 பெட்டிகளில் சேமித்து வைக்கப்பட்ருந்தன.

தடுப்பூசிகள் விமான நிலைய சேமிப்பு முனையத்தின் குளிர்சாதன பெட்டியில் சேமிக்கப்பட்டுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

FIFA WC 2026 | பிரான்ஸை துவம்சம் செய்து வெண்கலம் வென்றது இங்கிலாந்து!

2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில், பிரான்ஸ்...

‘இதுதான் வாழ்க்கை’: குழந்தை யமாலுடன் எடுத்த புகைப்படம் பற்றி மெஸ்ஸி விளக்கம்!

அர்ஜென்டினா கப்டன் லயோனல் மெஸ்ஸி, யமால் குழந்தையாக இருந்தபோது இருவரும் ஒன்றாகப்...

நாடு முழுவதும் ‘ரடம ஏகட்ட’ விசேட நடவடிக்கை – 700-க்கும் மேற்பட்டோர் கைது

நாடு முழுவதும் நேற்று (ஜூலை 17) முன்னெடுக்கப்பட்ட ‘ரடம ஏகட்ட’ (Ratama...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்