மனிதப் பற்கள்… ஆட்டுத்தலை: விநோத மீன்!

Date:

மனிதர்களை போல் பற்களை கொண்ட மீன் ஒன்று அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் மீனவர்களால் பிடிக்கப்பட்டுள்ளது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தவகை மீன்கள் ஆங்கிலத்தில் ஷிப்ஷிட் மீன்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஆட்டின் தாடை பற்களை ஒத்து இருப்பதால் இந்த வகை மீன்கள் ஷிப்ஷிட் மீன்கள் என்று அழைக்கப்படுகின்றன.

மீனை கண்டெடுத்த வடக்கு கரோலினா மீனவர்கள் கூறும்போது, இவ்வகை மீன்கள் நன்கு சண்டையிடும். இவற்றின் சுவையும் நன்றாக இருக்கும்” என்று தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து அம்மீனின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

பற்களை கொண்ட இந்தவகை தடித்த மீன்கள் வடக்கு மற்றும் தெற்கு கரோனாலினா கடற்கரைகளில் காணக்கிடக்கின்றன. இந்தவகை மீன்கள் சுமார் 10 – 20 அங்குலம் வளரக் கூடியது.

spot_imgspot_img

More like this
Related

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் மாநாடு அறிவார்ந்த போராட்ட வடிவமாகும்.

வலிந்து காணாமலாக்கப்பட்ட தாய்மார்களின் நீதிகோரிய போராட்டங்களுக்கு ஒத்துழைப்பது நியாயம் விரும்பும் சகலரினது...

சமிந்த விஜேசிறி எம்.பிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை

பதுளை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் திரொட்ஸ்கி, சட்டவிரோதமாக இடையூறு செய்தல்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்