யாழ் பண்ணை கடலில் செல்பி எடுத்த இளைஞன் தவறி விழுந்து காணாமல் போனார்!

Date:

யாழ்ப்பாணம் பண்ணை கடலில் செல்பி எடுக்க முற்பட்டவர் கடலில் தவறி விழுந்து காணாமல் போயுள்ளார்.

யாழ் நகரிலுள்ள விடுதியொன்றில் பணிபுரியும் நல்லூரடியை சேர்ந்த இளைஞனே நீரில் விழுந்து காணாமல் போயுள்ளார்.

மாலை 6 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

அவரை தேடும் பணிகள் நடந்து வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

FIFA WC 2026 | பிரான்ஸை துவம்சம் செய்து வெண்கலம் வென்றது இங்கிலாந்து!

2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில், பிரான்ஸ்...

‘இதுதான் வாழ்க்கை’: குழந்தை யமாலுடன் எடுத்த புகைப்படம் பற்றி மெஸ்ஸி விளக்கம்!

அர்ஜென்டினா கப்டன் லயோனல் மெஸ்ஸி, யமால் குழந்தையாக இருந்தபோது இருவரும் ஒன்றாகப்...

நாடு முழுவதும் ‘ரடம ஏகட்ட’ விசேட நடவடிக்கை – 700-க்கும் மேற்பட்டோர் கைது

நாடு முழுவதும் நேற்று (ஜூலை 17) முன்னெடுக்கப்பட்ட ‘ரடம ஏகட்ட’ (Ratama...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்