நேற்று மாவட்ட ரீதியாக அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் விபரம்!

Date:

களுத்துறை மாவட்டத்தில் நேற்று 548 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 45% தொற்றாளர்கள் மேல் மாகாணத்தில் இருந்து கண்டறியப்பட்டனர்.

நேற்று நாடு முழுவதும் 2,794 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். இலங்கையில் இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 324,223 ஆக உயர்ந்தது.

நேற்று மாவட்ட ரீதியாக அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் விபரம்-

களுத்துறை 548, கம்பஹா 369, கொழும்பு 356, கண்டி 224, யாழ்ப்பாணம் 174, அம்பாறை 135, இரத்தினபுரி 129 , மாத்தளை 114, காலி 111, பதுளை 107, மட்டக்களப்பு 89, புத்தளம் 86, கேகாலை 63, மொனராகலை 60, மாத்தறை 56, குருநாகல் 35, நுவரெலியா 32, வவுனியா 29, திருகோணமலை 22 , கிளிநொச்சி 17, ஹம்பாந்தோட்டை 13, பொலன்னறுவை 11, முல்லைத்தீவு 7, அனுராதபுரம் 3 மற்றும் மன்னார் 2, வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய 2 பேர் நேற்று தொற்றிற்குள்ளாகினர்.

spot_imgspot_img

More like this
Related

ஆறு தமிழ் கட்சிகள் முக்கிய விடயங்களில் ஒருமித்து செயற்பட திட்டம்

ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், பரஸ்பர அக்கறையுள்ள விஷயங்களில் இணைந்து...

30 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க கர்நாடக அரசு மரியாதையுடன் இசையரசி எஸ்.ஜானகி உடல் தகனம்

மறைந்த பிரபல பின்​னணி பாடகி எஸ்​.ஜானகி​யின் உடல், கர்​நாடக அரசின் முழு...

நீர்கொழும்பு சிறை விசாரணையில் பல மர்மங்கள்

6ஆம் திகதி நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது 8 சிறைச்சாலை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்