நாட்டில் மேலும் 94 கொரோனா வைரஸ் இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதுவரை பதிவான இறப்புக்களின் எண்ணிக்கை 4,821 ஆக உயர்ந்துள்ளது.
ஓகஸ்ட் 4 ஆம் திகதி 94 இறப்புகளும் பதிவானதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இறந்தவர்களில் 49 ஆண்களும் 45 பெண்களும் அடங்குவர்.
இறந்தவர்களில் 37 ஆண்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 12 பேர் 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள்.
இரண்டு பெண்கள் 30 வயதிற்குட்பட்டவர்கள்.
பெண்களில் 36 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் ஏழு பேர் 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1