மெக்சிக்கோவில் பொலிஸ் வாகனத்தில் உடலுறவு கொண்டிருந்தபோது இரண்டு பொலிஸ்காரர்கள் சிக்கியுள்ளனர். அவர்கள் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதை தொடர்ந்து, இருவரும் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.
மெக்சிகோ நகருக்கு வெளியே உள்ள எகடெபெக் டி மோரேலோஸ் நகராட்சியில் உள்ள ஒதுக்குப்புறமான பகுதியில் இந்த வீடியோ படமாக்கப்பட்டது.
27 வினாடி நீளமான வீடியோ காட்சியில், வாகனம் ஒதுக்குப்புறமான இடத்தில் நிறுத்தப்பட்டிருப்பது தெரிந்தது.
பெண் பொலிஸ் உத்தியோகத்தர், சக ஆண் பொலிஸ் உத்தியோகத்தரின் மேல் காணப்படுகிறார். மற்றும் முணுமுணுக்கும் சத்தம் கேட்கிறது.
அவர்கள் இருவரும் பொலிஸ் சீருடையின் மேலாடையை அணிந்துள்ளனர். இடுப்பின் கீழ் நிர்வாணமாக காணப்பட்டனர்.
What’s your Reaction?
+1
+1
2
+1
+1
1
+1
+1
2
+1