பொலிஸ் ஜீப்பிற்குள் கசமுசா: வசமாக சிக்கிய இரண்டு பொலிஸ்காரர்கள்!

Date:

மெக்சிக்கோவில் பொலிஸ் வாகனத்தில் உடலுறவு கொண்டிருந்தபோது இரண்டு பொலிஸ்காரர்கள் சிக்கியுள்ளனர். அவர்கள் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதை தொடர்ந்து, இருவரும் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.

மெக்சிகோ நகருக்கு வெளியே உள்ள எகடெபெக் டி மோரேலோஸ் நகராட்சியில் உள்ள ஒதுக்குப்புறமான பகுதியில் இந்த வீடியோ படமாக்கப்பட்டது.

27 வினாடி நீளமான வீடியோ காட்சியில், வாகனம் ஒதுக்குப்புறமான இடத்தில் நிறுத்தப்பட்டிருப்பது தெரிந்தது.

பெண் பொலிஸ் உத்தியோகத்தர், சக ஆண் பொலிஸ் உத்தியோகத்தரின் மேல்  காணப்படுகிறார். மற்றும் முணுமுணுக்கும் சத்தம் கேட்கிறது.

வாகனத்தின் திறந்த பின்புற ஜன்னல் வழியாக அவர்கள் படமாக்கப்படுவதை அவர்கள் கவனிக்கத் தவறியதால் இந்த ஜோடி சிக்கியதாகத் தெரிகிறது.

அவர்கள் இருவரும் பொலிஸ் சீருடையின் மேலாடையை அணிந்துள்ளனர். இடுப்பின் கீழ் நிர்வாணமாக காணப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

சந்நிதி உற்சவ காலத்தில் வலி கிழக்கு பிரதேச சபையின் சிறப்பு பணிமனையால் விசேட சேவைகள் முன்னெடுப்பு

தொண்டைமானாறு செல்வச் சந்நிதி உற்சவத்தினை முன்னிட்டு பக்தர்களுக்கு வசதியளிக்குமுகமாக சிறப்பு ஏற்பாடுகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்