யாழ் மாவட்டத்தில் இன்று (29) கோவிட்-19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் செயற்படும் தடுப்பூசி மையங்களின் விபரங்கள் இவை.
1. சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு- யா/வட்டு திருநாவுக்கரசு பாடசாலை
யா/பண்ணாகம் வடக்கு அ.மெ.த.க பாடசாலை
2. சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு- கோல்ட் ஜீவுளி மண்டபம் – சாவகச்சேரி, பிரதேச வைத்தியசாலை – வரணி, பிரதேச வைத்தியசாலை – கொடிகாமம்
3. யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு- சென். ஜோன்ஸ் கல்லூரி, வைத்தீஸ்வரா கல்லூரி, நல்லூர் துர்க்கா மண்டபம்
4. காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு- சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை – காரைநகர்
5. கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு- சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை – கரவெட்டி
6. ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு- சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை – ஊர்காவற்துறை
7. கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு- பிரதேச வைத்தியசாலை – கோப்பாய், பிரதேச வைத்தியசாலை – அச்சுவேலி, புத்தூர் சோமஸ்கந்தா வித்தியாலயம், உரும்பிராய் இந்துக் கல்லூரி
8. மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு- பிரதேச வைத்தியசாலை – மருதங்கேணி, கடைக்காடு ரோ.க.த.க பாடசாலை
9. நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு- யா/ செங்குந்தா வித்தியாலயம், யா/ முத்துத்தம்பி மகா வித்தியாலயம், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை – நல்லூர், மஞ்சவனப்பதி கோவில்
10. பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு- யா/ வட இந்து மகளிர் கல்லூரி
11. சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு- பிரதேச வைத்தியசாலை – மானிப்பாய், மானிப்பாய் மெமோறியல் பாடசாலை, நவாலி மகா வித்தியாலயம்
12. தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு- யா/ வசவிளான் மத்திய கல்லூரி
13. உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு- யா/புன்னாலைக்கட்டுவன் சித்தி விநாயகர் பாடசாலை, யா/உடுவில் மகளிர் கல்லூரி, யா/இணுவில் இந்துக் கல்லூரி. யா/ தாவடி இ.த.க பாடசாலை, சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை – உடுவில், ஏழாலை முத்தமிழ் மன்றம்