யாழில் இன்று தடுப்பூசி செலுத்தப்படும் மையங்கள்!

Date:

யாழ் மாவட்டத்தில் இன்று (29) கோவிட்-19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் செயற்படும் தடுப்பூசி மையங்களின் விபரங்கள் இவை.

1. சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு- யா/வட்டு திருநாவுக்கரசு பாடசாலை
யா/பண்ணாகம் வடக்கு அ.மெ.த.க பாடசாலை

2. சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு-  கோல்ட் ஜீவுளி மண்டபம் – சாவகச்சேரி, பிரதேச வைத்தியசாலை – வரணி, பிரதேச வைத்தியசாலை – கொடிகாமம்

3. யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு- சென். ஜோன்ஸ் கல்லூரி, வைத்தீஸ்வரா கல்லூரி, நல்லூர் துர்க்கா மண்டபம்

4. காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு- சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை – காரைநகர்

5. கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு-  சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை – கரவெட்டி

6. ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு- சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை – ஊர்காவற்துறை

7. கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு- பிரதேச வைத்தியசாலை – கோப்பாய், பிரதேச வைத்தியசாலை – அச்சுவேலி, புத்தூர் சோமஸ்கந்தா வித்தியாலயம், உரும்பிராய் இந்துக் கல்லூரி

8. மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு-  பிரதேச வைத்தியசாலை – மருதங்கேணி, கடைக்காடு ரோ.க.த.க பாடசாலை

9. நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு- யா/ செங்குந்தா வித்தியாலயம், யா/ முத்துத்தம்பி மகா வித்தியாலயம், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை – நல்லூர், மஞ்சவனப்பதி கோவில்

10. பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு- யா/ வட இந்து மகளிர் கல்லூரி

11. சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு- பிரதேச வைத்தியசாலை – மானிப்பாய், மானிப்பாய் மெமோறியல் பாடசாலை, நவாலி மகா வித்தியாலயம்

12. தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு- யா/ வசவிளான் மத்திய கல்லூரி

13. உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு- யா/புன்னாலைக்கட்டுவன் சித்தி விநாயகர் பாடசாலை, யா/உடுவில் மகளிர் கல்லூரி,  யா/இணுவில் இந்துக் கல்லூரி. யா/ தாவடி இ.த.க பாடசாலை, சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை – உடுவில், ஏழாலை முத்தமிழ் மன்றம்

spot_imgspot_img

More like this
Related

ஈரான் தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தது ஓமான்

தன் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் தூதரிடம் ஓமான் ஞாயிற்றுக்கிழமை...

மாணவர்களை டெங்கு காய்ச்சலிலிருந்து பாதுகாக்க, சீருடை விதிகளைத் தளர்த்த பாடசாலைகளுக்கு அனுமதி

டெங்குவிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நுளம்புக்கடியிலிருந்து சிறந்த பாதுகாப்பை...

சம்பந்தனுக்கு பொது இடத்தில் நினைவுத்தூபி அமைக்கக்கூடாது

இலங்கை தமிழரசு கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் இரண்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்