ரிஷாத் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த 16 வயது சிறுமி தீ காயங்களுடன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட நால்வரையும் ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இன்று (26) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், மேலதிக நீதிவான் ரஜீந்திர ஜெயசூரிய இந்த உத்தரவை பிறப்பித்தார்.
அத்துடன் உயிரிழந்த சிறுமியின் சடலத்தை மீண்டும் பிரேத பரிசோதனைக்கு அனுப்புவதற்காக, தோண்டி எடுக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1