மாணவர்களிற்கு சலுகை விலையில் முகக்கவசம் வழங்க திட்டம்!

Date:

அடுத்த வாரம் முதல் பாடசாலைகள் மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு சலுகை விலையில் முகக்கவசங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பாக முகக்கவச தயாரிப்பாளர்களுடன் கலந்துரையாடி வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவுக்கு பிடியாணை

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனைக் கைது செய்வதற்கான பிடியாணை...

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது 2026 ஆம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்