இலங்கை மேலும் ஒரு தொகுதி ஃபைசர் தடுப்பூசிகள் வந்தன! By: Pagetamil Date: July 26, 2021 ஃபைசர் பயோஎன்டெக் கோவிட் தடுப்பூசியின் மற்றொரு தொகுதி இன்று இலங்கையை வந்தடைந்தது. இன்று காலை 90,000 டோஸ் தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக வந்தடைந்தன. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleமுன்னாள் எம்.பி, நடிகை உபேஷா கைது!Next articleமன்னாரில் 30 வயதிற்கு மேற்பட்ட 68 வீதமானவர்களிற்கு முதலாவது டோஸ் வழங்கப்பட்டது! More like thisRelated அமெரிக்க ஜனாதிபதி பங்கேற்ற விருந்தில் துப்பாக்கிச்சூடு: பத்திரமாக வெளியேறிய ட்ரம்ப் divya divya - April 26, 2026 வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்களின் விருந்து விழாவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்நிலையில், இதில்... மட்டக்களப்பில் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள், ரூ.17 இலட்சம் பணத்துடன் மாயமான அடகு நிறுவன முகாமையாளர்! divya divya - April 26, 2026 மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இயங்கி வந்த தங்க ஆபரணங்களை அடகு பிடிக்கும்... பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது சாணம் வீசி, கத்தியால் வெட்டிய இளைஞன் கைது! divya divya - April 26, 2026 அம்பாறை திருக்கோவிலில் மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது... பரபரப்பான செய்திகள் அமெரிக்க ஜனாதிபதி பங்கேற்ற விருந்தில் துப்பாக்கிச்சூடு: பத்திரமாக வெளியேறிய ட்ரம்ப் மட்டக்களப்பில் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள், ரூ.17 இலட்சம் பணத்துடன் மாயமான அடகு நிறுவன முகாமையாளர்! பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது சாணம் வீசி, கத்தியால் வெட்டிய இளைஞன் கைது! ரிக்ரொக் காதலனுடன் மாயமான 15 வயது யாழ் சிறுமி: விசாரணையில் சிக்கிய மற்றொரு மன்மதராசா! பெண்களிற்கு கைத்துப்பாக்கியை நீட்டி வீரம் காட்டிய அர்ச்சுனா: நீதிமன்ற உத்தரவை மீறிய பெண்ணுக்கு விளக்கமறியல்!