சம்மாந்துறையில் ஹெரோயினை பொதி செய்து கொண்டிருந்தவர் கைது!

Date:

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நிந்தவூர் பிரதேசத்தில் 60 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
இச்சம்பவம் நேற்று (23) மாலை இடம்பெற்றுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிந்தவூரில் உள்ள இராணுவ முகாமுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் இன்று இரவு 10.35 மணியளவில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இந்த ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டு சம்மாந்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

நிந்தவூர் 5 ம் பிரிவில் உள்ள வீடு ஒன்றில் மறைந்திருந்து விற்பனைக்காக இந்த ஹெரோயின் போதைப் பொருளை பொதி செய்து கொண்டிருக்கும் போது குறித்த நபர் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

2027 ஏப்ரல் வரை TIN சான்றிதழ் கட்டாயமில்லை

உள்நாட்டு இறைவரித் திணைக்களம், குறிப்பிட்ட எட்டு வகையான பரிவர்த்தனைகளுக்கு வரி செலுத்துவோர்...

பாதியிலேயே முடிந்த மருத்துவர் கனவு

ஜித்தோட்ட ரயில் நிலையத்திற்கு அருகில், தண்டவாளத்திற்கு அருகிலும், கங்காதிலக விகாரைக்குச் செல்லும்...

சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வுபெற்றார் கிறிஸ்டியானோ ரொனால்ட்டோ!

போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது 41-வது வயதில் சர்வதேச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்