சரித்திரப் புகழ்பெற்ற சிலாபம் முன்னேஸ்வர ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 28 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், ஆலயத்தில் நேர்த்திக்கடன் மற்றும் தேர்த்திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதியில்லையென சிலாபம் பிரதேச செயலாளர் பி.டபிள்யூ.எம்.எம். எஸ் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து ஓகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி தெதுறு ஓயாவில் இடம்பெறும் தீர்தோற்சவ நிகழ்வுடன் வருடாந்த உற்சவம் நிறைவடையவுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1