வடமாகாண பிரதமர் செயலாளர் நியமன குழறுபடிகளால் மாகாண நிர்வாகம் சிக்கலாகும் என எச்சரித்துள்ளார் வடக்கு அவைத்லைவர் சீ.வீ.கே.சிவஞானம்.
இன்று (22) யாழிலுள்ள அவரது இல்லத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
இதுதவிர, தமிழ் கட்சிகளிற்கிடையிலான ஒற்றுமை முயற்சிகள், சீனாவின் அகலக்கால் பற்றியும் பேசியுள்ளார்.




