அரியாலையில் இராணுவச்சீருடையுடன் கைதான முன்னாள் தமிழ் சிப்பாய்!

Date:

யாழ்ப்பாணம், அரியாலை பகுதியில் இராணுவச் சீருடைகளை உடைமையில் வைத்திருந்த இளைஞர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின்படி இன்று இளைஞன் கைது செய்யப்பட்டார்.

அவர் முன்னர் இராணுவத்தில் பணியாற்றியவர். பின்னர் ஒழுங்கு நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டு இராணுவத்திலிருந்து நீக்கப்பட்டவர். இராணுவ பணியிலிருந்து விலகும் போது, இராணுவ சீருடையை ஒப்படைக்காமல், தனது உடைமையில் வைத்திருந்த போதே சிக்கியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

அரசுக்கு எதிராக 12ஆம் திகதி அடையாள உண்ணாவிரதம்: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு

அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்கள்...

மனைவியின் தங்கையில் கண் வைத்த இராணுவச்சிப்பாய் கைது!

தனது மனைவியின் தங்கையான 15 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த...

வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீதிமன்ற உத்தியோகத்தர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்சித...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்