தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக துமிந்த சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் எம்.பி, பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் கொலை வழக்கில், கொலைக்குற்றவாளியென நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அண்மையில் ஜனாதிபதியினால் சர்ச்சைக்குரிய பொதுமன்னிப்பின் மூலம் விடுவிக்கப்பட்டம குறிப்பிடத்தக்கது.




