29.3 C
Jaffna
March 29, 2024
இலங்கை

மீண்டும் சிறைக்கு சென்றார் ரஞ்சன்!

முழங்கால் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிகிச்சை பெற்ற பின்னர் அங்குனகாலபெலெச சிறைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடக செய்தித் தொடர்பாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

முழங்கால் காயம் காரணமாக ரஞ்சன் ராமநாயக்க காலியில் உள்ள கராபிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது உடல்நிலை இப்போது முழுமையாக குணமடைந்துள்ளதாக சிறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

நீதவான் திலின கமகேவிடம் வாக்குமூலம் பதிவு!

Pagetamil

மன்னிப்பு கோரிய ஞானசாரர்… ‘மதத்தலைவர் போல நடக்கவில்லை’- நீதிபதி காட்டம்: வழக்கின் பின்னணி!

Pagetamil

Leave a Comment