இன்று விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்!

Date:

தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 5 கிராம சேவகர் பிரிவுகள்  இன்று காலை 6 மணி முதல் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கேகாலை, இரத்தினபுரி, கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகளிலே இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

பாரம்பரிய மீன்பிடி முறைகளைப் பாதுகாக்க மீனவ அமைப்புகள் கூட்டிணைவு தீர்மானம்

பாரம்பரிய மீன்பிடி முறைகளைப் பாதுகாப்பது தொடர்பில் மீனவ அமைப்புகள் கூட்டிணைந்து தீர்மானம்...

மாவீரர் தினம் – தியாக தீபம் திலீபன் சிலை விவகாரம் – யாழ் மாநகர சபையில் கடும் அமளி –

மாவீரர் தின நினைவேந்தல் ஏற்பாடுகள் மற்றும் தியாக தீபம் திலீபனின் சிலை...

2026/2027 ஆண்டிற்கான அளவீட்டு உபகரணங்களை முத்திரையிடும் நடவடிக்கை

1995 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க அளவீட்டு அலகுகளும், நியமங்களும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்