தனிமைப்படுத்தப்பட்டு இருந்த மேலும் இரு கிராம சேவகர் பிரிவுகள் இன்று (16) காலை 6 மணி முதல் விடுவிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண மாவட்டத்தின் வேலணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாராந்தனை வடக்கு பகுதியும்,
புத்தளம் மாவட்டத்தின் புத்தளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜே.பி 9வது குறுக்கு வீதியுமே விடுவிக்கப்பட்டுள்ளன.