பிடித்து உள்ளே போட உத்தரவிட்ட கமல்!

Date:

மன்னார் மத வழிபாட்டுத் தலங்களின் மீது கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்ட சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்ய பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன பாதுகாப்பு பிரிவுகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தாக்குதலுடன் தொடர்ர்பட்டவர்களைக் கைது செய்வதுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாதுகாப்புச் செயலாளர் கூறினார்.

அம்பாறையின் தீகவாபி பகுதியில் நிகழ்வொன்றின் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களிடம் இதனை தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு தேசிய வைத்தியசாலை இயல்புக்கு திரும்பியது!

கொழும்பு தேசிய மருத்துவமனையில், பலத்த மழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாகச்...

முன்னாள் காதலி இப்போது என்ன செய்கிறாள்? – தகவல் அறியும் சட்டத்தில் 1,886 கேள்விகள் கேட்ட இளைஞர்

விழுப்புரம் மாவட்​டத்​தைச் சேர்ந்த சந்​தோஷ் (22) என்​பவர், கடந்த 2021-2024 ஆண்​டுகளில்...

பட்டினியால் இறந்து சொர்க்கம் செல்லலாமென கூறி 190 பேரை கொன்ற மதகுருவுக்கு 200 வருட சிறை

கென்யாவின் ஷாகஹோலா வனப்பகுதியில் பட்டினி கிடந்து உயிரிழக்கத் தூண்டிய மதக் குழுவின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்