எனது உயிருக்கு ஆபத்து நேர்ந்தால்….!

Date:

தனது உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால், வைத்தியசாலை நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டுமென, சாவகச்சேரி வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரிக்கு கடிதம் அனுப்பியுள்ளார் தாதிய பரிபாலகர் ஒருவர்.

சாவகச்சேரி வைத்தியசாலையில் பணியாற்றிய கர்ப்பிணித் தாதியொருவர், கொரோனா விடுதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாக அண்மையில் செய்தி வெளியாகியிருந்தது.

இந்த சர்ச்சையின் நீட்சியாக இந்த கடித சம்பவம் அமைந்துள்ளது.

கொரோனா விடுதியில் பணிக்கமர்த்தப்பட்டதாக கூறப்படும் தாதிய உத்தியோகத்தர் சார்பில் குரல் கொடுக்கும் தாதிய சங்கத்தை சேர்ந்த ஒருவர் மீதே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

அந்தமான் கடற்பகுதியில் வளிமண்டலத் தாழ்வுநிலை உருவாகும் சாத்தியம்! மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தெற்கு அந்தமான் கடற்பகுதியில், வடக்கு சுமாத்திரா தீவுகளுக்கு அருகில் இன்று முதல்...

குற்றத்தை ஏற்றுக்கொண்ட ஜோன்ஸ்டன்

பதிவு செய்யப்படாத மற்றும் போலியான இலக்கத் தகடுகளைக் கொண்ட பிஎம்டபிள்யூ (BMW)...

வெளிநாடு செல்ல அனுமதி கோரும் கோட்டா

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்