கிளிநொச்சியில் நேற்று 16 பேருக்கு தொற்று!

Date:

கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று (14) 16 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி ஜெயபுரம் வீதி அபிவிருத்தி பணிகளோடு தொடர்புபட்டவர்கள், கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள புகைப்பட கலையகம் ஒன்று, வட்டக்கச்சியில் தொற்றுக்குள்ளானவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என பரவலாக அடையாளம்
காணப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் கட்டுப்பாட்டிற்குள் இருந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. எனவே பொது மக்கள் முழுமையான சுகாதார கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்றி நடந்துகொள்ளுமாறும் சுகதார பிரிவு கோரியுள்ளது.

இதேவேளை புதன் கிழமை 12 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

சூர்ப்பணகையாக நடித்தது ஏன்? – ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்

ரன்​பீர் கபூர், சாய் பல்​லவி, யாஷ் நடிக்​கும் ‘ராமாயணா’, நவ.5-ல் வெளியாக...

மதக் காரணங்களைக் குறிப்பிட்டு, பணியிடத்தில் செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்துவதிலிருந்து விலக்கு கோரிய நபர்

அமெரிக்காவின கென்டக்கியைச் சேர்ந்த ஒருவர், தனது பணியிடத்தில் செயற்கை நுண்ணறிவை (AI)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்